தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!
தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அந்த விதத்தில் மற்ற மாவட்டங்களை விடவும் தலைநகர் சென்னையில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ஆயிரத்து 489 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது நேற்று முன்தின பாதிப்பான 876 இலிருந்து ஒரேநாளில் 613 என அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பாக நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் … Read more