ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்! கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த … Read more

தப்பிக்க முயன்ற ராஜேந்திர பாலாஜி! சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

Rajendra Balaji tried to escape! Folded cops! What happened at the scene?

தப்பிக்க முயன்ற ராஜேந்திர பாலாஜி! சம்பவ இடத்தில் நடந்தது என்ன? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக செய்த தவறுகளை வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியது. முதலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தினர். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் எஸ் பி வேலுமணி … Read more

மீண்டும் பரவத் தொடங்கிய பறவை காய்ச்சல்!

மீண்டும் பரவத் தொடங்கிய பறவை காய்ச்சல்!

மீண்டும் பரவத் தொடங்கிய பறவை காய்ச்சல்! பறவை காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த தீ நுண்மங்கள் பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் உள்ள சில வாத்துகள் மற்றும் கோழிகள் கடந்த சில நாட்களுக்கு … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்! கடந்த மாதம் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள நச்சப்ப சத்திரம் பகுதியில் MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க முயன்ற போது அதிக பனி மூட்டத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி … Read more

தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும்  ரௌடிசம்!

DMK attacks Dinamalar daily reporter! Rhodism resurfaces!

தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும்  ரௌடிசம்! 100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு குடும்பத்திற்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது தான் இந்த சட்டம். அந்த வகையில் அனைத்து ஊர் பொதுமக்களும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் செல்வர். அவ்வாறு செங்கல்பட்டு முருங்கை கிராமத்தில் மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் இம்முறை தரப்படவில்லை. அதற்கு மாற்றாக ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி மீன் குட்டை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் … Read more

டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது!

டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது!

டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் பல்வேறு மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. … Read more

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு அவ்வப்போது பல நல்ல யோசனைகளையும், அரசின் திட்டங்களில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டியும், வருகின்றார். அந்த விதத்தில் அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதியில் விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டி இருக்கக்கூடிய ஆழ்கடல் பகுதியில் 8708 சதுர மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக 8 திட்டங்களுக்கு மத்திய அரசு … Read more

இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! கொரோனா தொற்றால் அதிக அளவு மக்களை இழக்க நேரிட்டது. முதல் அலையில்  அதிக அளவு பாதிப்பு காணப்படவில்லை என்றாலும் இரண்டாவது அலையில்  தொற்று பாதிப்பானது   உச்சத்தை எட்டியது. அனைத்து மாநிலங்களிலும்  கொத்துக்கொத்தாக மக்களை இழக்க நேரிட்டது. அவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்த  இழந்த குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக வழங்குவதாக அனைத்து மாநில அரசுகளும் கூறியது. அவற்றில் தமிழக அரசும் கொரோனா … Read more

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தமிழக முன்னாள் தலைவரும் தற்போது புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் தொடர்பாக பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமூகவலைதளத்தில் அவதூறாக பேட்டி அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல்துறையில் வழங்கப்பட்டு இருக்கிறது, இது தொடர்பாக பல வழக்குகள் அவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து நாஞ்சில்சம்பத் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற … Read more

நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள்! உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள்! உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், பொங்கல் பண்டிகையை மிக விரைவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் காணும் பொங்கலின் போது உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது தமிழ்நாட்டில் முன்னரே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more