இவர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடர்கிறது! டிஜிபி அலுவலகம் வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!
டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆபரேஷனில் 20 தினங்களில் 1623 பேர் கஞ்சா வேட்டையில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 4.20 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா 23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறை … Read more