மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

மீண்டும் இணையும் தளபதி யுவன் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! தளபதி இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தளபதியின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமன் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானதில் இருந்து அடுத்தடுத்த அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தளபதியுடன் யுவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த … Read more

8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்!

8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்!

8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்! கடந்த ஆண்டு இந்தியாவில் நுழைந்து வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிக் கொண்டிருருந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பரவும் வேகத்தை குறைப்பதற்காகவும் தடுப்பூசிகளை அறிமுகபடுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை இரண்டு தவணைகளாக போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் நோயின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் தற்போது  ஒவ்வொருவராக … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக படிப்படியாக ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்றானது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில், … Read more

மக்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் உண்மையான பொங்கல் பரிசு இதுதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மக்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் உண்மையான பொங்கல் பரிசு இதுதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருக்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைகளை இலவசமாக மீட்டுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன்கள் தள்ளுபடி என்ற பெயரில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்திருப்பவர்கள் தொகையை செலுத்த வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை தமிழக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக தள்ளுபடி செய்யும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது, … Read more

பா.ம.கவின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

பா.ம.கவின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளரும், செங்கல்பட்டு தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏகே மூர்த்தி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு பேசினார். அப்போது அவர் … Read more

இவர்களை சிறையில் தள்ளுங்கள்! நீதிபதிகள் காட்டம்!

இவர்களை சிறையில் தள்ளுங்கள்! நீதிபதிகள் காட்டம்!

சென்னை திருவொற்றியூரில் ஏ.ஹெச்.எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி & கோ உள்ளிட்ட இரண்டு நிறுவனங்கள் பழைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அரசின் நிலம் என்ற காரணத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவை எதிர்த்து இந்த இரு நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்றையதினம் நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more

புதிய வகை நோய் தொற்று! முதலமைச்சரின் வேண்டுகோள்!

புதிய வகை நோய் தொற்று! முதலமைச்சரின் வேண்டுகோள்!

புதிய வகை நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். புதிய வகை நோய் தொற்றுக்கு இடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதன் மூலமாக புதிய வகை நோய் தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பல்வேறு மாநிலங்களும் கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இருக்கின்றன. ஒடிசா, புதுடில்லி, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை … Read more

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம்! அதிமுகவினர் நினைவிடத்தில் அஞ்சலி!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம்! அதிமுகவினர் நினைவிடத்தில் அஞ்சலி!

அதிமுகவின் நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 34வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள் . இந்த நிலையில், அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்று காலை மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. அதேபோல அவர்களுடன் கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் … Read more

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

நோய் தொற்று தடுப்பூசி செலுத்துவதற்காக தேசிய நிபுணர் குழுவும், தடுப்பூசி போடும் பணிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், நோய் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான தகவலை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் ராம் பார்க்கவா தெரிவித்ததாவது, நோய் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து தடுப்பு … Read more

அயோத்தி நில ஊழல் வழக்கு! விசாரணையை தொடங்கிய ஆணையம்!

அயோத்தி நில ஊழல் வழக்கு! விசாரணையை தொடங்கிய ஆணையம்!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதியில் இருந்த பாபர் மசூதியை பல வருடங்களுக்கு முன்னர் கரசேவைகள் இயக்கம் இடித்து தரைமட்டமாக்கியது. அன்றிலிருந்து அங்கே இது மிகப் பெரிய சர்ச்சையாக கிளம்பத் தொடங்கியது. அதோடு அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய இந்துத்துவா அமைப்புகள் ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பல காலமாக கோரிக்கை எழுப்பி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் … Read more