ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!

Satya Festival to be celebrated for Rajaraja Chola! Collector announces holiday for school colleges!

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்! உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜ சோழன். இவரின் புகழ் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திரம் கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா நவம்பர் … Read more

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

Chief Minister meets and praises the brave lioness!

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் கல்லறை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் நனைந்துள்ளார். அதன் காரணமாக நேற்று வேலைக்கு வந்த உடன் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும், டி.பி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!

Good news for those who do not pay electricity bills! Important announcement made by the Minister!

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு! சென்னை கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று செய்தியை தெரிவித்தார். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். … Read more

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister MK Stalin has started a special monsoon camp in Chennai!

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் … Read more

மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!

மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலையிலிருந்து உருவாகும் காவேரி ஆறு தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அப்படி முக்கிய நீராதாரமாக விளங்கி வரக்கூடிய காவிரி நதியில் இருந்து கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு தொடர்ந்து மறுத்து வந்தது. அந்த விதத்தில் முதல்முறையாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அந்த வாரியத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு முன்வந்தது. அந்த வகையில், … Read more

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அநேக பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து இருக்கின்றது. இதனால் சென்னை செங்கல்பட்டு உட்பட ஒரு சில பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது அதன் அடுத்த பகுதியாக அந்தமான் பகுதியில் … Read more

சென்னை பெருநகர் பகுதியில் ஒரே நாளில் பெய்த 23 சென்டிமீட்டர் கனமழை!

சென்னை பெருநகர் பகுதியில் ஒரே நாளில் பெய்த 23 சென்டிமீட்டர் கனமழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் விடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஊரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. நேற்று அதிகாலை வரையில் ஒரே நாளில் 23 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஆரம்பித்த கனமழை … Read more

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்!

Depression near Chennai! That too at a distance of 80 km! Also, strong winds are free!

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த முறை பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக மழையின் அளவு பதிவாகி வருகிறது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. … Read more

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

The female inspector who touched and lifted the tomb worker who had fainted due to epilepsy!

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். வயது இருபத்தி எட்டு. இவர் அதே பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாகவும், அவர் அதில் நனைந்தபடியே இருந்ததன் காரணமாகவும் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அவர் கல்லறை மீதே மயங்கி விழுந்துள்ளார். இந்த விஷயம் டிபி சத்திரம் பெண் … Read more

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tomorrow is a holiday for all schools and colleges in these districts!

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் பல மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில பல மாவட்டங்களில் விடுமுறை அளித்து வருகின்றனர். இன்று சென்னைக்கு அருகே உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more