வட மாவட்டங்களை பதம் பார்க்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வட மாவட்டங்களை பதம் பார்க்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், வங்காளவிரிகுடாவில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பொதுமக்கள் மழையுடன் புயல் அபாயத்தில் சிக்கி தவிக்கிறார்கள். தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் … Read more

தொடர்மழை! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமாவட்டங்கள்!

தொடர்மழை! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமாவட்டங்கள்!

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 9 மாதங்கள் அங்கு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது இதனையடுத்து கோயமுத்தூரில் பள்ளிக்கூடங்களுக்கும் ராணிப்பேட்டை, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு … Read more

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

Depression at 170 km very close to Chennai! 45 km of wind due to it!

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான நாட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. அதன்படியே தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் கன மழை பதிவாகி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் … Read more

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட சற்று அதிகமாக செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அதன்படி பருவமழை ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயல்பான அளவைவிட அதிகமாக பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் வங்கக்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்ற சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்து … Read more

இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், பருவமழை ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயல்பான நிலையை விட சற்று அதிகமாக பதிவாகி வருகிறது. அதிலும் வங்கக் கடல் பகுதியில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்ற சில தினங்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை … Read more

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

The Meteorological Department has issued a terrible warning to Chennai as it will cross the border tomorrow evening.

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி ஆரம்பித்தது. அதன் காரணமாக சென்னையின் பல இடங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளனர். இது இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணி … Read more

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்!

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்!

வங்கக் கடல் பகுதியில் இன்றைய தினம் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10ம் தேதி அதாவது நாளை தினம் மற்றும் 11ம் தேதி ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அநேக இடங்களில் இதமான வருடலில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அதி கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு … Read more

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்ற கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட இருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்து இருக்கின்றன. இதுவரையில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் அனைத்து பள்ளி … Read more

தமிழருக்கு இன்னும் 2 நாளில் தூக்கு தண்டனை!

tamils-​​to-be-hanged-in-2-more-days

நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009-ல் சிங்கப்பூருக்கு ‘ஹெராயின்’ என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், கருணை மனுவும் கேட்டிருந்தார்.ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் மரண தண்டனையை வரும் 10-ம் தேதி நிறைவேற்றப் போவதாக தெரிவித்துள்ளது. ‘போதை பொருள் கடத்தலின் … Read more

தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா?

Chennai residents shocked by the price of tomatoes! So much for that?

தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா? பொதுவாகவே நமக்கு மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை நிலவரம் சற்று தலைசுற்றும். அந்தளவிற்கு விலைவாசி ஏற்றம் காணப்படும். ஏனென்றால் வரத்து குறைவு அல்லது மழையினால் ஏற்படும் சேதங்கள் என நாம் கருத வேண்டி இருக்கும். அப்படித்தான் தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கன மழை பொழிந்து வருகிறது. இந்த கனமழை அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் மற்றொரு காரணமாக பெட்ரோல் விலை … Read more