இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

திருச்சி கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தாயனூர் கிராம உதவியாளர் பெரியசாமியை தாக்கி விட்டதாக என் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். கிராம உதவியாளர் அவர்களுக்கும் , எனக்கும், இதற்கு முன்னரே கோவில் திருவிழாவின்போது பிரச்னை உண்டானது. அந்த முன்விரோதம் காரணமாக, என் மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்!

Police help Pollachi sex offenders Superintendent who showed action!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்! நம்மால் மறக்க முடியாத ஒரு வழக்கு என்றால் அது பொள்ளாச்சியின் பாலியல் வழக்கு ஆகும். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த வழக்கு நடைபெற்ற போது அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அவ்வளவு வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியானது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில், அவர்களது உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததால், ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீசார் அதன் … Read more

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய அபார விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை பெரும் அதிர்ச்சியையும் மன உடைச்சைலையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இன்று காலை மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அவ்வபோது அவ்வழியே … Read more

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்! நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்குவதற்காக எழுந்த போது நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க படி வழியாகவே சாலையில் விழுந்து விட்டார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி … Read more

காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்த இளைஞருக்கு தர்ம அடி.!!

காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்த இளைஞருக்கு தர்ம அடி.!!

வேலூரில் காதலியை சந்திப்பதற்காக இரவு நேரத்தில் பர்தா அணிந்து சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான அன்பழகன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அதை மறைத்து தனியார் மருத்துமனையில் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து உள்ளார். இந்நிலையில், இரவு பணியில் இருந்து வீடு திரும்பிய தனது காதலியை சந்திக்க பெண்கள் அணியும் பர்தாவை அன்பழகன் அணிந்துள்ளார். இரவு நேரத்தில் வீதியில் நடந்து சென்ற அவர் மீது பொதுமக்களுக்கு … Read more

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்!

An emergency marriage made by a young man who has been looking for a woman for many years! Mother of children who ran away with lakhs of money and jewelery!

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்! திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் நல்லி கவுண்டம்பாளையத்தில் செட்டி தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கு வசித்து வந்தவர் மாறப்பன். இவரது மகன் ராஜேந்திரன். 34 வயதான இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஈரோடு … Read more

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!

The woman who lived apart from her husband! Punishment given by parents for falling in love with someone else! The cops who changed the case!

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்! ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா. 23 வயதான கௌசல்யாவிற்கும், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் … Read more

‌ உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

‌ உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்.120 உயர்ந்து ரூபாய் 35,872-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் … Read more

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை எம்ஜிஆர் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

மதுரையில் துர்கா என்ற ஓட்டல் முனிசாலை பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வசந்தன், சதீஷ், வாசுதேவன், செல்வகுமார் ஆகிய 4 பேர் உணவகத்திற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தனர். தொடர்ந்து ஓட்டலில் சாப்பிடாமல் அங்கே மது அருந்த துவங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் இங்கே மது அருந்தக்கூடாது. சாப்பிட மட்டும்தான் உணவகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மது போதையில் இருந்த அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த … Read more