சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

DMK secretary caught red-handed while taking bribe! Exciting incident near Salem!

சேலம் மக்களே உஷார்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வரும்  மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வரும் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் என்று மக்கள் கூட்டம் அலைமோதும்.தற்போது தான்  கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.மீண்டும் மக்கள் கூட்டம் கூடினால் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.அதனால் அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் நாளடைவில்  பல விதிமுறைகளை அமல்படுத்தும். இருப்பினும் இந்த பண்டிகை சமையங்களில் … Read more

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

இன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்குகிறார். அதில் குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் … Read more

“ஈஷா யோகா மையம் ” சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

"ஈஷா யோகா மையம் " சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ம் தேதி உதகைக்கு சென்றார். முக்கூர்த்தி தேசிய பூங்காவை குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட அவர், நூற்றாண்டு பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மண்ணின் பாரம்பரிய மரமான விக்கி மரம் அழிந்துவரும் பட்டியலில் உள்ளது. தற்போது விக்கி மரம் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது … Read more

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு துறை!

Anti-corruption department summons ex-minister again

முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு துறை! தற்போது திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான அதிமுக அரசவையில் இருந்த பல அமைச்சர்கள் வீட்டில் ஒருவர் பின் ஒருவராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நேற்று சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டுமொரு … Read more

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

Former Chief Minister meets Governor! Is this the reason?

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ? தமிழகத்தின் புதிய கவர்னராக என்ஆர். ரவி அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவர், அதாவது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நாளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் … Read more

இந்த 10 மாவட்டங்களில் செய்யவிருக்கும் பேய் மழை! கடுமையாக எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

இந்த 10 மாவட்டங்களில் செய்யவிருக்கும் பேய் மழை! கடுமையாக எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் எதிர்வரும் 23 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் 6 மாவட்டங்களுக்கும் வரும் 22ஆம் தேதி இந்நான்கு மாவட்டங்களுக்கும் மிக கனமழை காண எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. சிவகங்கை, … Read more

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்த 4,97,028 மாணவர்களுக்கு தர வேண்டிய இலவச லேப்டாப்கள் இன்னும் மாணவர்களுக்கு தரப்படவில்லை. மேலும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, … Read more

மருத்துவமனை முன்பு ஒன்றுதிரண்ட ஒட்டுமொத்த காவல்துறையினர்! நெகிழ்ச்சியின் எல்லையில் சங்கர் ஜிவால்!

மருத்துவமனை முன்பு ஒன்றுதிரண்ட ஒட்டுமொத்த காவல்துறையினர்! நெகிழ்ச்சியின் எல்லையில் சங்கர் ஜிவால்!

சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் சங்கர் ஜிவால் அந்த பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதேபோல அதிமுக ஆட்சிப் பொறுப்பை இழந்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன் காவல்துறையில் பல முக்கிய அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. காவல் துறை இயக்குனராக இருந்த ஏ கே விஸ்வநாதன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு சைலேந்திரபாபு நியமனம் மற்றும் உளவுத்துறை டிஜிபி மாற்றம், என்று பல அதிரடி மாற்றங்களை … Read more

கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கேரளாவில் இடைவிடாது பெய்த கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையால் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் அணியினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு … Read more