சென்னையில் தளர்வான முதல் நாளில் மக்கள் கூட்டம்! கடற்கரைகளில் கூடிய சென்னை மக்கள்!

Lockdown relaxation in chennai on day one

சென்னையில் தளர்வான முதல் நாளில் மக்கள் கூட்டம்! கடற்கரைகளில் கூடிய சென்னை மக்கள்! பொதுமக்களுக்கு 100 நாட்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்ட கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் பூங்காக்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.பல தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் இன்னும் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் திறக்கப்படவில்லை.வேளச்சேரியில் இருக்கும் அரசு நீச்சல் குளமும்,மெரினா நீச்சல் குளமும் மேலும் பல தனியார் நீச்சல் குளங்களும் திறக்கப்பட்டுள்ளன. திரையரங்கன்களைப் பொறுத்தவரை வரும் வெள்ளிக்கிழமை அன்றே பல்வேறு … Read more

கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்!

What to do with the boy who lost his life on the flagpole? - MK Stalin!

கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்! ஆடம்பரங்களை வேண்டாம் என பலமுறை கண்டித்தும் இதே விஷயங்கள் தொடர்வது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் … Read more

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!

Innovative theft in the presence of the shop owner! People are alert when it comes to retail anymore!

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்! தற்போது காலக்கட்டத்தில் மக்களை பல வகைகளில் பணத்தை ஏமாற்றி விடுகின்றனர்.அந்தவகையில் டெக்னாலாஜி சம்பந்தமாகவும் பணத்தை பறிக்கொடுத்து விடுகின்றனர்.அதில் முதலாவதாக நாம் அனைவரும் அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வருகிறோம்.அப்பொழுது நடுவினிலே மிக குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக விளம்பரம் செய்து மக்களை வாங்க செய்ய எதுவாக தூண்டுகின்றனர்.மக்களும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி ஆர்டர் செய்து பொருட்களுக்கான பணத்தையும் … Read more

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?

The public who stoned Rowdy to death! Was it done for revenge?

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? தற்போது சில சினிமாவில் வரும் பழிவாங்கும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள கிராமம் தான் செங்குளம். இந்த கிராமத்தை நாட்டாமை மற்றும் பஞ்சாயத்து தலைவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் மக்களின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர் தான் கண்ணன். 2016ஆம் ஆண்டு செங்குளம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அத்திரு விழாவில் ரவுடியான விஜய் தகராறு … Read more

இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழக கடற்கரையை ஒட்டி இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்றைய தினம் மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று … Read more

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!

Brothers, sexual harassment of a sister is a tragedy! The climactic act of lust monsters!

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெற்ற அப்பாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தற்காலிகமாக அதிகரித்து வருகிறது.அவ்வாறு தற்பொழுது சகோதரர்களை சகோதரிகளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை … Read more

மீண்டும் கொடைக்கானல் செல்ல அனுமதி! சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி!

Kodaikkanal allows tourist peoples from today

மீண்டும் கொடைக்கானல் செல்ல அனுமதி! சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாத நிலையில் நேற்றைய முன்தினம் சுற்றுலாத் தலங்களுக்கான தளர்வுகளை அறிவித்தார் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் வழக்கம்போல் செயல்படும். கொடைக்கானலில் சுற்றுலாவாசிகள் வருவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களில் நேரம் செலவிட சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதனால் … Read more

இன்று முதல் மாணவர்கள் இதனை செய்து கொள்ளலாம்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இன்று முதல் மாணவர்கள் இதனை செய்து கொள்ளலாம்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய்த்தொற்று பரவாமல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2020 மற்றும் 21ம் கல்வி வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு சான்றிதழில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு இருக்கும் என்று பள்ளிக் கல்.வித்துறை அறிவித்து இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கைக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி … Read more

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்!

Theaters that deceived fans! People who returned with grief!

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது சற்று குறைந்து காணப்படுகிறது.அதனையடுத்து சில தளர்வுகளு தமிழக இசை செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.அதில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஓர் மாதம் காலமாக திரையரங்குகள் திறக்கபடாததால் அதிகளவு நஷ்டம் அடைந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு கொடுத்தனர். அவர் முதல்வரிடம் ஆலோசனை செய்வதாக கூறினார்.அவர் கூறியது போலவே இரு … Read more

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

Federal Government's Next Action Order!

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு! சில மாதங்களுக்கு முன்பே சில குறிப்பிட்ட வாகனகள் சாலைகளில் செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போவதாக சில அறிவிப்புகள் வெளியானது.அதனையடுத்து தற்போது அதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.தற்பொழுது பழைய வாகனங்களால் காற்று அதிகளவு மாசுபட்டு வருகிறது,இதனை தடுக்க மத்திய அரசு புதிய வாகனம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.அதன்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை சாலைகளில் ஓட்டுவதற்கு தடி வித்திருந்தனர்.அதை போலவே … Read more