நியாயவிலை கடைகளுக்கு புதிய உத்தரவை அதிரடியாக போட்ட தமிழக அரசு!
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோக திட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டிருக்கின்றனர் இதுபோன்று நியாயவிலை கடைகளுக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைகளில் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனாலும் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இனியும் … Read more