கடும் எதிர்ப்பின் எதிரொலி! ரத்தானது பிளஸ் 1ல் நுழைவு தேர்வு !
பள்ளிகள் அளவில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அவர்களும் தேர்ச்சி ஆனதாக அறிவிப்பு வெளியானது. ஆகவே இவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு … Read more