அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்!
அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.அதற்கடுத்து சசிகலா சில … Read more