தஞ்சையை பதறவைக்கும் ‘கொரோனா’! அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு பாசிட்டிவ்!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 779 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தம் 8 லட்சத்து 73 ஆயிரத்து 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று உச்சபட்சமாக 664 பேருக்கு ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டது மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் விதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், அடுத்தடுத்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரு … Read more