இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!
இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த மாணவர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் மக்களை ஆட்டிபடைத்து விட்டது.தொற்று காரணமாக அப்போது கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுறை அளிக்கப்பட்டு மேலும் அவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதற்கடுத்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை திறந்தனர். அப்போது மீண்டும் கொரோனா 2 வது ,3 வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வந்தது.மாணவர்கள் … Read more