சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!
சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்கள் பல குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.முதலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலா விரைவாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வேன் எனவெல்லாம் கூறினார்.மக்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டு நான் கட்சியிலிருந்து விலகிக்கொல்கிறேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதைக்கேட்ட அவர்களது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அமமுக கட்சியினருக்கு அவ்வாறு இருந்தாலும் மற்ற கட்சிகள் சந்தோஷத்தில் பெரும் … Read more