அபராதம் அபராதம்! மக்களே உஷார்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
அபராதம் அபராதம்! மக்களே உஷார்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர். மக்கள் தேவையின்றி வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.அத்தோடு பல … Read more