கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் நாளை வேலூர் செல்கிறார்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 3,49,654 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும் மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை … Read more