தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் குறித்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அண்ணாமலை அடுத்த தேர்தல்களை முன்னிட்டு அமையும் கூட்டணிக்காக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனையடுத்து, அடுத்த மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போதைய பாஜக … Read more

எனக்கு ஏன் அரசியல் சரி வரலன்னு தெரியுமா!! கால்ல விழ.. பொய் சத்தியம் செய்ய.. உண்மையை உடைத்த பாக்கியராஜ்!!

I don't know why politics is not right!! Falling on your feet.. swearing falsely.. breaking the truth is Pakiyaraj!!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியராஜ் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது தான் நேரில் சென்றதும் அவரை பார்க்க முடியாமல் திரும்பியதும் அதன் பின்பு நிகழ்ந்த சில தருணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார். தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து தன்னுடன் 4,5 நபர்களை எம்ஜிஆரை காண்பதற்காக பாக்யராஜ் அவர்கள் அழைப்பு சென்று இருக்கிறார். ஆனால் அவரை எம்ஜிஆர் ஐ காண விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். … Read more

ஸ்டிக்கர் ஒட்டும் பொம்மை முதல்வர்!! இந்த திட்டம் வர நாங்க தான் காரணம்.. கொந்தளிக்கும் எடப்பாடி!!

Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects

நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாளை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிட்ட இந்த மருத்துவக் கல்லூரி தற்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை திமுக அரசாங்கம் தங்களின் சாதனையாகச் சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். “முன்னாள் அதிமுக ஆட்சி திட்டமிட்டதையே ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் … Read more

காய்ச்சல் கொப்பளம்.. இதெல்லாம் தக்காளி காய்ச்சல் அறிகுறி!! குழந்தைகளுக்கு எச்சரிக்கை!!

Increasing tomato fever!! Public Health Department warned!!

குழந்தைகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதாகவும் கட்டாயம் அவர்களுக்கு கொடுக்கும் இறைச்சியை நன்றாக வேகவைத்து கொடுக்குமாறும் அறிவிப்புக்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இந்நிலையில் பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு தக்காளி காய்ச்சல் ரீதியாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெயில் காலங்களில் பொதுவாகவே குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் வருவது இயல்பான ஒன்று. இது குறிப்பாக சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் தான் வரும். முதலில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் வந்து விட்டால் தொண்டை வலி அதிகரிக்கக்கூடும். முதலில் காய்ச்சலும் அதனைத் தொடர்ந்து … Read more

ஆடு கோழி வளர்க்க ரூ 50 லட்சம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பியுங்கள்!!

50 lakh rupees to raise goats and chickens

TN Gov: தமிழக அரசானது மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு ஏற்ற பலத் திட்டங்கள் அமலில் உள்ளது. மேற்கொண்டு புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏராளமான கடன் உதவிகளை வழங்குகிறது. அந்த வகையில் ஆடு, கோலி மற்றும் பன்றி ஆகிய பண்ணைகள் அமைக்க தமிழக அரசு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை கடன் வழங்க தயாராக உள்ளது. இது ரீதியான அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் … Read more

விஜய் + விஜயகாந்த்: உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Vijay + Vijayakanth: A new political sentiment is emerging! Will it have an impact on Tamil Nadu politics?

விஜய் + விஜயகாந்த் ரசிகர்களால் உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தவெக மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 🔹 அதிமுகவின் புறக்கணிப்பால் தேமுதிக புதிய கூட்டணி முயற்சி 🔹 விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களின் சென்டிமென்ட் + வாக்குச் சதவீதம் இணைந்து  வெற்றிக்கூட்டணியாக மாறுமா? தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்குள்ளான  கால அவகாசமே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் … Read more

சரத்குமார் தான் அடுத்த பாஜக மாநில தலைவர்.. டெல்லி மேலிடம் எடுக்கும் அதிரடி முடிவு!!

Sarathkumar is the next BJP state president.. Action decision to win Delhi!!

BJP: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக அண்ணாமலை பேசியதால் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற தீர்க்கமான முடிவிலிருந்தார். ஆனால் தனித்து நின்று போட்டியிட்டால் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என தேர்தல் வியூகர்கள் எடப்பாடியிடம் கூறியுள்ளனர். இதனையெல்லாம் ஆலோசனை செய்த எடப்பாடி பாஜக மேலிடத்திற்கு பல விதிமுறைகளை போட்டார். அதில் முதலாவதாக அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேற்கொண்டு சசிகலா, … Read more

தமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?

Amit Shah threatens IAS officers.. Action taken by Election Commission!!

கடந்த மார்ச் 25, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமரை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித் தனியாக சந்திக்க நேரம் … Read more

இலவச ட்ரோன் பயிற்சி முகாம்!! தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டம்!!

Free Drone Training Camp!! Tamil Nadu Government's Entrepreneurship Scheme!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோராக மாற நினைக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் நல்வழியை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி முகாம்கள் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த இலவச ட்ரோன் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி … Read more

அதிகரிக்கும் எதிராளிகள்.. எதிர்த்து நிற்கும் திரையுலகம்!! விஜயின் அடுத்த முடிவு என்ன!!

Increasing opponents.. The film industry is standing against it!! What is Vijay's next decision!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் எம் ஜி ஆர் ஐ தொடர்ந்து விஜயகாந்த அவர்களை தொடர்ந்து தன்னுடைய பெயரையும் அரசியல் பயணத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகிறார். இது அவருக்கான ஆரம்ப கால வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்பது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் தெளிவாக போகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடியவர்கள் சினிமாவில் உள்ள ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு ஓட்டுக்களை அள்ளி குவித்து தங்களுடைய தொண்டர்களாக மாறி விடுவார்கள் என நினைப்பது … Read more