கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! -புதுவை அரசு அதிரடி உத்தரவு
கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!-புதுவை அரசு அதிரடி உத்தரவு புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக … Read more