42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராத அரசாணை! தீவிரப்படுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்
42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராத அரசாணை! தீவிரப்படுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றும்,இதை நடைமுறைபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் “தமிழில் பெயர்ப்பலகை: அரசாணையை மிகத்தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், … Read more