பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!

பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!

பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்! திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் படித்த மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பும் கிடைத்தது கமல் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் கூடியதால் அக்கட்சிக்கு புதிய வாக்காளர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் … Read more

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெங்காய விளைச்சல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்கள் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயரதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், … Read more

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்! கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த … Read more

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள் புதுக்கோட்டை விராச்சிலையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் காசிவிசுவநாதன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாமனாரான காசிவிஸ்வநாதனை மணமகன் என்று பேசியதால், சற்றுநேரம் திருமணத்தில் வந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்,. இது சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உண்டாகி வருகிறது,. இந்த சம்பவம் மறைவதற்குள் மேலும் ஒரு உளறல் பேச்சை ஸ்டாலின் பேசி சமூகவலைத்தள வாசிகளுக்கு விருந்து … Read more

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து!

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து!

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து! திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கூட யாரும் இந்த அளவு ஆய்வு செய்திருக்க மாட்டார்கள். அதைவிடுத்து வள்ளுவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்? எந்த மதத்தை சேர்ந்தவர்? அவர் நாத்திகரா? ஆத்திகரா? வள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கின்றோம் என திராவிட அபிமானிகள் ஆழ்ந்த ஆய்வில் உள்ளனர். இந்த ஆய்வை அவர் எழுதிய திருக்குறளில் காண்பித்திருந்தால் இந்நேரம் நாடு சுபிட்சன் அடைந்திருக்கும் இந்த நிலையில் வள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை என்று … Read more

சரக்கு மிடுக்கு திருமாவளவனை கதறவிட்ட அதிமுக பெண் பிரமுகர்! வன்கொடுமை வழக்கில் கைது வேண்டும். விசிக

சரக்கு மிடுக்கு திருமாவளவனை கதறவிட்ட அதிமுக பெண் பிரமுகர்! வன்கொடுமை வழக்கில் கைது வேண்டும். விசிக

சரக்கு மிடுக்கு திருமாவளவனை கதறவிட்ட அதிமுக பெண் பிரமுகர்!வன்கொடுமை வழக்கில் கைது வேண்டும். விசிக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் சுசிலா சாமியப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது. அதிமுகவின் கரூர் பகுதியின் 12-ஆவது வார்டு பிரதிநிதியாக சுசிலா சாமியப்பன் இருந்து வருகிறார், சமூகவலைத்தளங்களில் முழுவீச்சில் தனது கட்சிக்காக செயல்பட்டு வருபவர்,. கட்சியின் முக்கிய செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார், தன்னுடைய … Read more

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‌கட்சி பிரமுகர் இல்ல விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மணமகன் சுப்பிரமணியனுக்கும் – மணமகள் பிரதீபாவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் … Read more

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல் புதுச்சேரி மாநில அதிமுகவின் முன்னாள் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய புருஷோத்தம்மன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார், புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்,. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி, புதுச்சேரி அதிமுகவில் மாநில துணைச் செயலாளர், மாநில புறநகர் செயலாளர், விவசாயப் பிரிவுச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர்,. … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம்

MK-Stalin-says-Edappadi-Palanisamy-should-quit

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை … Read more

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க உலகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 100 கோடி 200 கோடி வசூலித்தது என்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது, படம் வெளியான நாட்களிலிருந்து விஜய் ரசிகர்கள் தாம்தூம் என்று கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்தை அந்த அளவுக்கு படத்தை ரசிக்கவில்லை என்று தெரிகிறது, இயக்குனர் அட்லி என்றால் நான்கு படங்களை சேர்த்து … Read more