போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் – மு.க.ஸ்டாலின்
போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் – மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக்களத்திற்கு தள்ளி விட்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உள்நோயாளிகளுக்கும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சரோ, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ கண்டு கொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. … Read more