தமிழகத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்தும் திடீர் தேர்வு!! எதற்கு தெரியுமா?
ஒன்றிய அரசின் கீழ் தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மத்திய அரசு பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் படிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணிக்க ஸ்லாஸ்(SLAS- State Level Achievement Survey)தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகளை பொறுத்து மாணவர்களின் கல்வி தொகுப்பை மாற்றியமைக்கவும், தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது பெரிதும் பயன்படும் என்று இத்தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதன் … Read more