இனி 3 நாட்களில் புதிய மின் இணைப்பு!! மின்சாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!
மின்சார வாரியத்திடமிருந்து மின்மோட்டோர்களை வாங்குவதற்கு நுகர்வோர்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தற்பொழுது மின் நுகர்வோர்கள் புதிய மீட்டர் பாக்ஸ்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுடைய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அங்கீகரித்த மீட்டர் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற பிறகு, அதனை பொருத்துவதற்கு மின்சார அலுவலகத்தில் கேட்டு முறைப்படி பொருத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மின் இணைப்புகளில் ஏற்பட்டு வரும் தாமதங்களை தளர்த்தி 3 நாட்களுக்குள் தாழ்வான பகுதிகள் உட்பட … Read more