“பரந்தூர் ஏர்போர்ட்” விஜய்-யின் மாஸ் நடவடிக்கை.. அவசர அவசராம தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

"Barandur Airport" Vijay's mass action.. Important announcement released by Tamil Nadu government without emergency!!

TVK DMK: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழக அரசு விஜய் உரைக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தொடர் 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து செவி சாய்க்கவில்லை. இதனிடையே போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் விஜய் குரல் கொடுத்தார். இதற்கு முன்னதாகவே அவர் திடல் குறித்து அனுமதி கேட்ட பொழுது வழங்கவில்லை ஏன் … Read more

விவாசயிகளின் அழிவில் பெத்த லாபம்.. திமுக பிளானை சுக்கு நூறாக்கிய விஜய்!!

Big profit in the destruction of the farmers.. Vijay who destroyed the DMK plan!!

TVK: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 900 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜய் அவர்களுக்கு ஆதரவு குரல் அளிக்கும் வகையில் இன்று போராட்டக்காரர்களை நேரடியாக சந்தித்தார். அதில் அவர், சிறுவனின் வீடியோ-வானது என்னை ஏதோ செய்து விட்டது, அதன் பிறகு தான் உங்களை சந்தித்து ஆக வேண்டுமென்று முடிவெடுத்தேன். மக்களின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அவசியம். ஆனால் மக்கள் வளர்ச்சியை அழித்துவிட்டு எதுவும் … Read more

ஒரு பக்கம் கீர்த்தி சுரேஷ் மறுபக்கம் திரிஷா.. இது தான் விஜய்யின் சுயரூபம்!! உண்மையை உடைத்த நிரூபர்!!

Vijay with Keerthy Suresh The reporter has explained about talking together

TVK: தமிழக அரசியலில் மாபெரும் இரு கட்சிக்களை தாண்டி புதிய மாற்றம் வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் விஜய் ஆரம்பித்த தவெக கட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதனை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க  முடியும். ஆனால் தனது முதல் மாநாட்டிலேயே புது கட்சி தொடங்கியது என்பதற்கான அடையாளத்தை உடைத்ததோடு மாற்று கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். டாப் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் … Read more

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து.. தமிழக அரசு வெளியிடப் போகும் திடீர் அறிவிப்பு!!

Cancellation of 100 units of free electricity.. Tamil Nadu government is going to issue a sudden announcement!!

TNEB: அரசு ஊழியர்கள் எனத் தொடங்கி வசதி படைத்தவர்களுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. தமிழக அரசானது 100 யூனிட் மின்சாரம் வரை இலவசமாகவும், 500 யூனிட் மின்சாரத்தை மானிய விலையிலும் கொடுத்து வருகின்றது. மேலும், விவசாயம் குடிசை ஆகியவற்றில் வசிப்போருக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. விசைத்தறி கைத்தறி தொழில் முனைவோர்களுக்கும் இலவசமாகவும் மற்றும் வசதியை பொறுத்து மானிய விலையிலும் கட்டணம் நிர்ணயித்து வருகின்றது. இந்த இலவச மின்சாரத்திற்காக … Read more

எடப்பாடிக்கு கொடுக்கும் பிரஷர்!! அதிமுக வை ரவுண்டு கட்டிய பாஜக.. இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை!!

It is reported that ED is putting pressure on BJP to form an alliance with AIADMK

ADMK: அதிமுக இரட்டை இலை விவகாரம் தற்போது வரை முடியாமல் நிலுவையில் உள்ளது. இச்சமயத்தில் அதிமுக கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறியுள்ளனர். பாஜக தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அதிமுகவுடன் கைகோர்க்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஓ பன்னீர்செல்வத்துடன் தற்பொழுது வரை பாஜக தொடர்பில் தான் உள்ளனர். மத்திய இணையமைச்சரைக் கூட சமீபத்தில் சந்தித்து வந்தார். இவ்வாறு இருக்கும் பொழுது பாஜக, எப்படியாவது மீண்டும் அதிமுகவை இணைத்து … Read more

கூட்டணி முறிவு.. திமுக-வுக்கு கெட்டவுட் சொல்லப்போகும் காங்கிரஸ்!! விஜய்க்கு போன முக்கிய அழைப்பு!!

The Tamil Nadu Congress leader has appealed to Vijay to join the India alliance

TVK Congress: இந்துத்துவ சக்தியை அழிக்க இந்தியாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். குறிப்பாக “பிளவுவாத சக்திகளும் ஊழல் மலிந்த அரசியலும்” தான் நம் எதிரி என்று பொட்டில் அடித்தது போல் உரக்கச் சொன்னார். அந்த வகையில் அரசியல் களத்தில் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு வர்ணத்தை பூசி … Read more

விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. சம்பவம் செய்ய காத்திருக்கும் தவெக!! கலக்கத்தில் ஆளும் கட்சி!!

TVK: The police have allowed Vijay to meet people protesting against the construction of an airport in Paranthur the day after tomorrow.

TVK: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய்  செலவில் அமைக்க உள்ளனர் இந்த விமான நிலையம் அமைப்பது குறித்து பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரும் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விமான நிலையம் அமைப்பதற்காக மதிப்பீட்டுள்ள இடத்தில் 317 ஏக்கர் மட்டுமே அரசுடையது என்றும் மீதமுள்ள … Read more

த.வெ.க. 2026 தேர்தலுக்காக மட்டுமே போட்டியிடும்!!இடைத்தேர்தல்கள் புறக்கணிப்பு!!

T.V.K. Contesting only for 2026 elections!!By-elections ignored!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கூட்டணியில் இல்லாதபடியும், எந்த கட்சிக்கும் ஆதரவும் வழங்க மாட்டோம் என்றுத் தெரிவித்தார். இது, வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளனர், ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ க., மற்றும் தே.மு.தி.க. … Read more

40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும்!! அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

the-teaser-of-the-movie-mr-and-mrs-is-out

actress vanitha: ”மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை வனிதா பேசிய வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை வனிதா தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா. தமிழ் சினிமாவில் முதன் … Read more

ரூட்டை அதிமுக பக்கம் திருப்பிய தவெக.. மெகா கூட்டணிக்கு ரெடியாகும் எடப்பாடி!! விஜய்யிடமிருந்து வெளியான மெசேஜ்!!

AIADMK.. is ready for mega alliance!! A message from Vijay!!

ADMK TVK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் காலூன்றியதும் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாநாட்டின் மூலம் எனது எதிரி யார் ஆதரவாளர் யாரென்பதை சொல்லாமல் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியை உடைப்பதையே மறைமுக திட்டமாக விஜய் வைத்திருந்தார். அதேபோல மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு எனக் கூறியது ஆளும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கூட்டணியை … Read more