காணும் இடமெல்லாம் கலைஞர் சிலை வைப்பீங்களா? முதல்வருக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி!!
Annamalai BJP: காங்கேயம் பகுதியில் காங்கயம் காளை சிலை வைக்க அனுமதி கொடுக்காததற்கு பாஜக அண்ணாமலை கண்டனம். தமிழகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குவது நாட்டு மாட்டினங்கள். குறிப்பாக காங்கயம் காளைகள் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்டு மாட்டினம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை பூர்விகமாக கொண்டது. எனவே காங்கேயம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் காங்கயம் காளை சிலைக்கு வைக்க மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு … Read more