அதிமுக-வை பாராட்டி தள்ளிய அண்ணாமலை!! இரட்டை இலை பக்கம் சாயும் பாஜக கொடி!!

Annamalai praised AIADMK!! BJP flag leaning towards double leaf!!

ADMK BJP: அதிமுக-ஐடி விங்கை பாராட்டி பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதிமுக பாஜக-வானது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இரண்டு பிளவுகளாக மாறியது. அதிமுக குறித்தும் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியாதாலே இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இவ்வாறு இருக்கையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பாஜக-விற்கு முட்டுக்கொடுக்காமல் இனி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார். ஆனால் அண்ணாமலை தனது அமெரிக்க பயணத்தை … Read more

அழுகிய சடலத்துடன் குடும்பம் நடத்திய பெண்!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

The incident of a woman living in the same house with a rotting corpse has caused great shock

Sivagangai District: அழுகிய சடலத்துடன் ஒரே வீட்டில் பெண் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதி ரத்தின மூர்த்தி. இவர் பரிமளா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இத் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் மனைவி இருவரும் முஸ்லிம் நடுத்தெருவில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் ஆத்திரத்தின மூர்த்தியின் வீடு கடந்த மூன்று … Read more

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? தமிழக மக்களுக்கு விஜய் கடிதம்!!

Vijay's letter to the people of Tamil Nadu on the issue of student sexual assault

TVK: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழக மக்களுக்கு விஜய் கடிதம். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் குணசேகரன் என்பவர் திமுக கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் … Read more

மாணவி பாலியல் வழக்கு!! யார் அந்த சார்? செவ் அவர் டாட்டர்.. போராட்டத்தில் அதிமுகவினர்!!

AIADMK members are protesting against the student rape case all over Tamil Nadu with posters

AADMK: மாணவி பாலியல் வழக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குணசேகரன் என்பவர் டிசம்பர்-25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் கைதானது குணசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி என தெரிய வந்துள்ளது. மேலும், திமுக உயர்மட்ட தலைவர்களுடன் … Read more

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

gold is selling at Rs 57,200 a bar

gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,200 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது. சாமானிய மக்கள் தங்க நகை வாங்குவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் விலையேற தொடங்கிய தங்கம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக … Read more

இரவு 1 மணி வரை டாஸ்மாக் திறக்கலாம்!! புதுவை அரசு அறிவிப்பு!!

Tasmac can open till 1 am!! New Government Announcement!!

புதுவை: அரசுத்துறையில் அதிக வருமானம் ஈட்டி தரும் முக்கிய பங்கு வகிப்பது மதுபானக்கடை (டாஸ்மாக்). அதன் அடிப்படியாக கொண்டு இயங்கும் மாநிலங்கள் அதிகம். அது தற்போது வளர்ச்சியடைந்து இணைய வழியாக பணம் அனுப்பும் முறை வந்துள்ளது. மேலும் தற்போது வருகிற புத்தாண்டு முன்னிட்டு இந்தியாவின் முக்கியமாக சுற்றுலா தளங்களான கோவா உள்பட  பல்வேறு மாநிலங்களில் அரசு அனுமதி பெற்று இரவு நேரங்களில் மதுக்கடைகளை திறப்பது வழக்கம். அது தொடர்பாக தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது … Read more

இரண்டாக உடையும் பாமக!! அன்புமணி, ராமதாஸ் கருத்து மோதல்.. உண்மையை உடைத்த பாமக எம்.எல்.ஏ!!

There is a conflict of opinion between the founder Ramdas and the president Anbumani

pmk: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள். நூற்றுக்கணக்கான பாமக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். மேடையில் பேசிய ராமதாஸ் … Read more

சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு தேதி அறிவிப்பு!! குறைந்தது 10 லட்சம் பேரை கூட்ட வேண்டும் ராமதாஸ் அதிரடி!!

PMK founder Ramadoss announced the date of the Vanniyar Sangh conference

pmk: வன்னியர் சங்க மாநாட்டு தேதியை அறிவித்தார் பாமக நிறுவனர்  ராமதாஸ். 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.மணி அவர்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டார்கள். மேலும், நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர் … Read more

பாலாற்றில் கலக்கும் தோல் சாயக்கழிவு!! நடவடிக்கை எடுக்கா மாவட்ட நிர்வாகம்!!

Skin dye mixed with milk!! District administration take action!!

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் தோல் சாயக்கழிவு நீர் பாலாற்றில் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் இடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லாததால் பொது மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதனை பற்றி  மாசு … Read more

அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்!! விருப்பம் இல்லாதவர் விலகிக் கொள்ளலாம்!!

Clash between Anbumani and Ramadoss over the appointment of pmk youth leader.

pmk: பாமக இளைஞரணி தலைவர்  நியமிப்பதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல். பாமக கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.  இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த செயற்குழுக் கூட்டத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள்  … Read more