தவெக கட்சிக்குள் இருந்தே திமுக-விற்கு வேலை பார்த்த மகளிரணி தலைவி!! அம்பலமான ஆளும் கட்சியின் சதி திட்டம்!!
TVK: தவெக கட்சி கொடியை ஏற்றிய மறுநாளே இறக்கிய விழுப்புரம் மகளிரணி தலைவி. விசிக வை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கு மற்று கட்சியான திமுக தான் முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பழூர் பகுதியின் மகளிரணி தலைவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியில் தவெக கொடியை ஏற்றினார். பின்பு அடுத்த நாளே அந்த கொடியை இறக்கவும் செய்தார். இது குறித்து … Read more