தமிழகத்தில் புதிய அரசு ஐடிஐ!! மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதமே முடியும் கால கெடு!!
தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐ – களில் மாணவர்கள் சேர்வதற்காக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நேரடி சேர்க்கைக்கு டிசம்பர் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு கீழ்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட … Read more