ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி!! விஜய் கொடுத்த கிரீன் சிக்கினால்!!
TVK:ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தவெக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவித்தார். மேலும், திமுகவை அரசியல் எதிரியாக வெளிப்படையாக அறிவித்தார். தவெக … Read more