ஹெல்மெட் போடலனா!! ஓட்டுநர் உரிமம் கேன்சல்.. அரசு அதிரடி முடிவு!!
Traffic rules: தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய புதுவை அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு 2024 ல் மட்டும் சாலை விபத்தில் சுமார் 178,000 உயிரிழந்து இருக்கிறார்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 60 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். மேலும், அதிகமான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதால் ஏற்படுகிறது என தகவல் வெளியாகி வருகிறது. சாலை விபத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து … Read more