பிக்பாஸ் 8-வது சீசன் நிகழ்ச்சி பிரபலம் தூக்குபோட்டு தற்கொலை!!

Bigg Boss 8th season celebrity hangs himself!!

சென்னை: பிக்பாஸ் எட்டாவது  சீசனில் பணிபுரிந்த அசோசியேட் இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது  50 நாட்களைக் கடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பம் முதலே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக இணையத்தில் வைரலகி வருகின்றனர். இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆண்கள் vs பெண்கள் என இருந்த டீமும் கலைக்கப்பட்டு தற்போது எல்லோரும் தனிப்பட்ட முறையில் விளையாடிக் … Read more

கான பாடகி இசைவாணி மீது இன்று கரூர் இந்து முன்னணி புகார் கொடுக்கப்பட்டது!!

Karur Hindu Front filed a complaint against singer Isaivani today!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் அடைந்த கானா பாடகி இசைவாணி ஆவர். அவர்  “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் அது ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு … Read more

திமுக தான் எப்பவும் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!! அம்பேத்கரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய திருமா!!

Information has come out about Thirumavalavan Ellurukuuma Thalaivan Ambedkar not attending the event.

TVK VSK: விசிக தலைவர் திருமாவளவன் “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதது குறித்து கேள்விகள் எழுந்து வருகிறது. விசிக தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” என்ற நிகழ்ச்சியை வரும் 6 ஆம் தேதி நடத்த உள்ளார். இதில் முக்கிய நபராக நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அம்பேத்கர் புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சத்குரு பெற உள்ளார். இந்த நிகழ்ச்சியை … Read more

மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய கிராம மக்கள்!!  கண்டுகொள்ளாத பள்ளி கல்வித்துறை!!

The primary school in Paraliputur panchayat has not appointed a teacher for a year

Dindigul:பரளிபுதூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ஒரு வருடமாக ஆசிரியர் நியமிக்கப்பட வில்லை. தமிழகத்தில் பள்ளிக்கு  மாணவர்கள் வராமல் இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் ஒரு வருடமாக ஆசிரியர் வராமல் பள்ளிக்கூடம் செயல்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூர் என்ற ஊரில் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ஒரு … Read more

மழை நிவாரண நிதி ரூ.2000!! எந்த எந்த மாவட்டங்களுக்கு யாருக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்!!

Rain Relief Fund Rs.2000!! The Chief Minister announced which districts will be given to whom!!

இன்று பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. அதில் அதிகமாக பதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பின் வருமாறு நிவாரணக்களை தொகுத்து வழங்கி உள்ளார். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 … Read more

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Heavy rain warning for 11 districts in Tamil Nadu today!!

  வடதமிழக உள் பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளி ல் நிலவியது. இது இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை … Read more

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு!!  விழுப்புர மக்கள் ஆவேசம்!!

The incident of mud being hurled at Minister Ponmudi has created a stir

Minister Ponmudi:வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபெஞ்சல் புயல் வட தமிழக மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரில் முழு நிரம்பி இருக்கிறது. மேலும் ஃபெஞ்சல் புயல் தொடர்மழை காரணமாக வெள்ளக்காடாக விழுப்புர மாவட்டம் மாறி இருக்கிறது. விழுப்புர மாவட்டத்தில் … Read more

டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்!! எந்த படம் எப்போது ரிலீஸ்!!

12 films releasing in December!! Which film release when!!

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் முழுமையான விவரம்: ஃபேமிலி படம்: இந்த படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கி விவேக் பிரஷன்னா நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. ஆலம்பனா: இந்த படத்தை பாரி கே விஜய் இயக்கி  வைபவ், பார்வதி நாயர் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: … Read more

இவர்களுக்கெல்லம் 100 யூனிட் மின்சாரம் ரத்து!! TNEB வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

100 units of electricity canceled for them!! Shock News released by Electricity Board!!

TANGEDCO: ஒரே வீட்டில் வசித்து பல மின் இணைப்புகள் பெற்றவர்கள் குறித்து கள ஆய்வு நடத்தப்படுவதாக மின் வாரியம் அமைப்பானது தெரிவித்துள்ளது. தமிழக அரசு மின்வாரியம் சம்மதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாராத்தையும் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பல குடியிருப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புக்களுக்கும் இந்த 100 யூனிட் இலவச மின்சாரமானது வழங்கப்படுகிறது. இதனால் மின்சார இழப்பீடு ஏற்படுகிறது. … Read more

தளபதி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! 69 படத்தின் அதிரடி அப்டேட்!!

Happy news for Thalapathy fans!! 69 Movie Action Update!!

தளபதி அவர்கள் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் “தி கோட்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘தி கோட்’ படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ரூ.400 … Read more