தமிழக மக்களே உஷார்!! வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்!! முக கவசம் அணிய அறிவுறுத்தல்!!
Viral fever: தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ வைரஸ் மற்றும் பி வைரஸ் என இரு பிரிவுகள் உள்ளது என மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் … Read more