பூண்டுக்கு ஜோடியாக வரும் வெங்காயம்!! அதிகரிக்கும் விலைவாசி அதிர்ச்சியில் நடுத்தரமக்கள்!!
தமிழகம்: வெங்காயம், பூண்டு விலை உயர்வு தற்போது பூண்டு ஒரு கிலோ சராசரியாக அனைத்து இடங்களிலும் ரூ.400 அதிகமாக விற்பனை செய்யபடுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 2மாதம் முன்பு தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. அதனை அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கிலோ ரூ.20 விற்பனை செய்யபடுகிறது. ஆனால் பூண்டு கொண்டுவர முடியவில்லை எனில் விளைச்சல் குறைவாக உள்ளது. மேலும் தற்போது வெங்காயம் விலை தொடர்ந்து அதிகமாகி கொண்டு வருகிறது. ஒரு கிலோ கிட்டத்தட்ட … Read more