தவெக மாநாட்டில் தொலைந்த மகன்!! 14 நாட்களாகியும் கிடைக்காமல் தேடும் குடும்பம்!!
கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடைபெற்ற முடிந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் ( 64) இவரது மனைவி 20ஆண்டுகள் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர்களுக்கு மகன் … Read more