தமிழக அரசு தரும் ரூ.8 லட்சம்!! அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TN Government: நம் தமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு சிற்பக்கலை பிரிவிலும், மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் என 50 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழக அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த நிலையில் திரைக்கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள் என அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதற்கு மாநில அளவிலான ஓவிய-சிற்ப … Read more