பாஜகவுடன் திமுக மறைமுக கை கோர்ப்பு!! ஹிந்தி தெரிந்தால் தான் பெண்களுக்கு இந்த அரசு வேலை!!
NTK DMK: திமுக மும்மொழி கொள்கையை முற்றிலும் எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பெண்களுக்காக உதவும் வகையில் ஓர் மையம் ஒன்றை அமைக்க உள்ளது. இதில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் கட்டாயம் தமிழ் ஆங்கிலம் இந்தி என மூன்று மொழிகளும் தெரிந்திருக்க வேண்டுமென கூறியுள்ளனர். இதன் அறிவிப்பு குறித்து நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதில் அவர் கூறியதாவது, அண்ணாவின் இரு மொழி கொள்கைகளை கடை பிடிப்பதை தவிர்த்து மும்மொழி கொள்கையை கடைபிடிப்பதா … Read more