தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளத்து. இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் … Read more