பிரசவத்தை வீடியோ எடுத்த இர்ஃபான்!! மருத்துவமனை மீது பாய்ந்த நடவடிக்கை!!

Irfan videotaped the delivery

Media: இர்ஃபான் வெளியிட்ட தொப்புள்கொடி வீடியோவால் மருத்துவமனைக்கு தடைவிதித்த சுகாதாரத்துறை. உணவு ரிவ்யு செய்து ஊடகங்களில் பதிவிட்டு  பிரபலமானவர் இர்ஃபான். இவர் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு ரிவ்யு செய்து யூ டியூபில் பதிவிடுவார். இவருக்கு யு டியுபில் 4.57 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர் தற்போது நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்ற மிகவும் பிரபலமானவர்களுடமன் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு இன்னும் பிரபலமானார். ஆனால் இவர் எவ்வளவு பிரபலம் ஆகிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சையும் சிக்குவார். இதற்கு முன் குழந்தை … Read more

தமிழக அரசு ரேஷன் கார்டு விநியோகத்தில் அதிரடி நடவடிக்கை! இந்த இரண்டு சான்றிதழ் இல்லையெனில் நிராகரிக்கப்படும்!

Tamil Nadu government action in distribution of ration card! These two certificates will be rejected otherwise!

Ration Card: புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு இரண்டு முக்கிய சான்றிதழ் வேண்டும் இல்லையெனில் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு எப்போது கிடைக்கும் என அரசு தரப்பில் ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு இப்போது ரேஷன் கார்டு அப்ளை செய்தவர்களுக்கு ஓராண்டிற்கு பிறகு மீண்டும் புது கார்டு விநியோகத்தை தொடங்கிவிட்டது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இரண்டு முக்கிய சான்றுகளை கட்டாயமாக்கி … Read more

சென்னை தலைமைச்  செயலகத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வு!! பதறியடித்து ஓடிய ஊழியர்கள்!!

Sudden tremors in Chennai headquarters

Politics: தலைமை செயலகத்தில் திடீரென அதிர்வு பணிபுரியும் ஊழியர்கள் வெளியே ஓட்டம். சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில்  திடீரென அதிர்வு உணரப்பட்டதால் அந்த மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். இந்த அதிர்வானது  ‘ஏர் கிராக்’ காரணமாக இந்த அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இந்த நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வா.வேலு, இந்த அதிர்வு குறித்து … Read more

ரேஷன் கடையில் குவியும் மக்கள்! தமிழக அரசின் புதிய திட்டம்!

People flocking to the ration shop! Tamilnadu government's new plan!

ரேஷன் கடை :பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி, வங்கி சேவைகளை வழங்க மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. அதன் விளைவாக ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதற்கான நோக்கம் வங்கியால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் … Read more

TVK: திமுக வை விட்டு வெளிநடப்பு.. தவெக வுடன் கைகோர்க்க போகும் திருமா!!

TVK: Walking out from DMK.. Tiruma joins hands with Daveka!!

TVK: தவெக விஜய் தலித் வுடன் கூட்டணி வைப்பதன் தகவலை கட்டவுட் மூலம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். தவெக வின் முதல் மாநாடானது விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி கொடுத்ததே தாமதமாகி போனது. மேற்கொண்டு அனுமதி கிடைத்ததும் மாநாட்டின் வேலைப்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக தொண்டர்களை சந்திக்க வேண்டுமென்பதற்காக ரேம்ப் ஒன்றும் அமைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உள்ளிட்டவைகள் … Read more

CBSE வாரியத் தேர்வு 2025: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல்! வெளியான அறிவிப்பு

cbse board exam date 2025 time table released

2025 ஆண்டுக்கான CBSE 10, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் வரும் ஜனவரி 1, 2025 அன்று தொடங்கும். பிப்ரவரி 15, 2025 முதல் எழுத்து தேர்வுகளை நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்கே பார்க்கவும். புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு 2025 தேதிகளை அறிவித்துள்ளது. அட்டவணையின்படி, CBSE செய்முறைத் தேர்வுகள் 2025 ஜனவரி 1, 2025 முதல் மற்றும் தியரி … Read more

கட்டுமான ஊழியர்களுக்கு குஷியோ குஷி! வந்தாச்சு தீபாவளி போனஸ்!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Kushio Kushi for construction workers! Here comes Diwali Bonus!! Do you know how much you get?

நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற 31 ஆம் தேதி வரவிருக்கிறது. தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு, கிப்ட்ஸ், இனிப்பு, ப்ரோமோஷன் போன்றவை வழங்கப்படுவது வழக்கம். தற்பொழுது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கிறது. இது அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது. அதன்படி … Read more

வேலையில்லா இளைஞர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Attention unemployed youth!! Action taken by Tamil Nadu Government!!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், மற்றும் சேலம் மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக 25.10.2024 வெள்ளிக்கிழமை,சென்னை-32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி … Read more

இனி விவாகரத்தை வீட்டில் இருந்தே பெறலாம்! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!

Now you can get divorce from home! I court action order!

Chennai high court: விவாகரத்து வழக்கில் இனி தம்பதிகள் நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என சென்னை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்றைய கால கட்டங்களில்  திருமணமான தம்பதிகள் மன வேறுபாடு காரணமாக நிறைய பேர் விவாகரத்து கேட்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே விவாகரத்து கேட்கின்றனர். அந்த நிலையில் விவாகரத்து வேண்டும் என்றால் … Read more

பிரம்மாண்ட தலைவர்களின் கட் -அவுட் ! மத்தியில் விஜய் வைரலாகும் தவெக திடல் !

Cut-out of giant leaders! In the midst of Vijay's viral drama!

தமிழக வெற்றி கழக மாநில முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி மாலை விழுப்புர மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு  ஏற்பாடுகள் இரண்டு மதங்களுக்கு முன்பிலிருந்து இரவு பகலாக ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். 80 ஏக்கர் அளவில் மாநாட்டு திடல், 2000 வாகனங்கள் நிறுத்துவதற்காக  தனியாக  40 ஏக்கர் அளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. 500-க்கும்  மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மிஸ்ஸிங் ஜோன் வசதி (யாரவது காணமல் போனவர்களை கண்டுபிடிக்க), … Read more