தட்கல் டிக்கெட் புக் செய்பவர்களே.. டிக்கெட் ரிஜெக்டாகிவிட்டால் இப்படி செய்யுங்கள்!! முழு பணமும் திரும்ப கிடைத்துவிடும்!!
தட்கல் டிக்கெட் புக் செய்பவர்களே.. டிக்கெட் ரிஜெக்டாகிவிட்டால் இப்படி செய்யுங்கள்!! முழு பணமும் திரும்ப கிடைத்துவிடும்!! இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து மிகவும் வசதியான போக்குவரத்தாக உள்ளது.தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து சிறந்த தேர்வாக உள்ளது.நாட்டில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்து வருகின்ற்னர். இதன் காரணமாக சில சமயங்களில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் சிரமங்களை சந்திப்பர்.குறிப்பாக பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டிக்கெட் கிடைப்பது அரிதாகிவிடும்.அதேபோல் அவசர காலங்களில் ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் … Read more