முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்!! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!! உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி கள்ளச்சாரயம் குடித்தவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை … Read more