கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

Stone allowed to die.. Sensational case in High Court!! The action order flew to the Home Secretary!!

கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!! தமிழ்நாட்டில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து பல பொது மக்கள் உயிர் இழந்துள்ளனர்.நாளுக்கு நாள் உயிர் இழப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது,மேலும் பலர் அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் உயிர் பிழைத்து வர வேண்டுமென இவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகளிலேயே இரவு பகலாக தங்கி இருந்து … Read more

விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!!

Vijay's disturbing post.. Don't leave him too!! Political heads in confusion!!

  விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!! தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் அரசியல் தலைகளை தனது பதிவால் குழப்பமடைய செய்துள்ளார்.ஆரம்பத்தில் இவரது வாழ்த்து பதிவுகள் அனைத்தும் நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சிகளை நோக்கி இருந்தது.இதனால் இவரது கூட்டணி அவர்களுடன் தான் என அரசியல் வட்டாரங்களின் பேச்சுக்கள் இருந்தது. நாளடையில் அதிமுக-வுடன் கூட்டணி என்றும் கூறினர்.சமீபத்தில் இவரது பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் … Read more

இவர்களுக்கு மட்டும் ரூ 1000-லிருந்து 1200 ஆக உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Stipend increased from Rs 1000 to Rs 1200 only for these!! Notification released by Tamil Nadu Govt.

  இவர்களுக்கு மட்டும் ரூ 1000-லிருந்து 1200 ஆக உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.இதனால் மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அதில் குறிப்பிடத்தக்கவை, முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கான உதவித் தொகையை சென்ற ஆண்டுக் கூட ரூபாய் 1000 ல் இருந்து 1200 ஆக உயர்த்தியது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் அதிகரித்தது. வீட்டில் இருந்து … Read more

“எல்லாமே மாறப்போகுது” மக்களே கவனியுங்கள்!! தமிழக மின்வாரியத்தின் அடுத்த அதிரடி!! 

"Everything is about to change" watch out folks!! Tamil Nadu Power Board's Next Action!!

“எல்லாமே மாறப்போகுது” மக்களே கவனியுங்கள்!! தமிழக மின்வாரியத்தின் அடுத்த அதிரடி!! தமிழக மின்வாரியமானது மக்களுக்கு பல புதிய நலத்திட்டங்களை அவ்வபோது அமல்படுத்தி வருகிறது.சமீபத்தில் ஒரே இணையத்தின் மூலம் மின் கட்டணம் என ஆரம்பித்து பெயர் மாற்றம் வரை அனைத்தும் செய்து கொள்ளும் புதிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது.அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் மின்சாரம் திருட்டுத்தனமாக உபயோகப்படுத்தப்பட்டால், தங்களின் விவரங்களை குறிப்பிடாமல் புகார் அளிக்கும் புதிய முறையையும் கொண்டு வந்தது. இதன் மூலம் மின் திருட்டு … Read more

வன்னியர்/ரெட்டியார்: அன்புமணி உஷார்.. பாஜக பிளானே இதுதான்!! அலர்ட் செய்யும் முன்னாள் பாஜக நிர்வாகி!!

vanniyar-reddyar-anbumani-ushar-this-is-BJP-plan-ex-bajaga-administrator-giving-alert

  வன்னியர்/ரெட்டியார்: அன்புமணி உஷார்.. பாஜக பிளானே இதுதான்!! அலர்ட் செய்யும் முன்னாள் பாஜக நிர்வாகி!! மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை முக்கிய காரணம் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் தெரிவித்து வந்தனர்.குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜனும் அண்ணாமலைக்கு எதிரான தனது தரப்பு கருத்துக்களை வைத்தார்.இதனால் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.இதனிடையே அண்ணாமலையை தமிழிசை சாடியதன் நோக்கமாக, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா அவர்களை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். கட்சி … Read more

“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!!  

"Opposing DMK" is my whole target.. Vijay's Twitter post that sparked controversy!!

“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!! தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனிடையே வரும் இடைத்தேர்தல் மக்களவை தேர்தல் என எதிலும் இவர் போட்டியிடவில்லை.தற்போதிலிருந்தே இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெரும்பான்மையாக உள்ளது.அந்த வகையில் இவரது கூட்டணி கிடைத்துவிட்டால் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் வாக்கு சதவீதத்தில் முன்னேறி வெற்றி கண்டுவிடும். … Read more

தமிழக அரசில் புதிதாக 75 ஆயிரம் வேலைவாய்ப்பு பணியிடங்கள்!! இளைஞர்களே இனி வரப்போகும் 6 மாத காலத்தை தவற விடாதீர்கள்!!

75 thousand new jobs in Tamil Nadu government!! Youngsters don't miss the next 6 months!!

தமிழக அரசில் புதிதாக 75 ஆயிரம் வேலைவாய்ப்பு பணியிடங்கள்!! இளைஞர்களே இனி வரப்போகும் 6 மாத காலத்தை தவற விடாதீர்கள்!! தமிழ்நாட்டில் சட்ட சபை ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.காலை மற்றும் மாலை என வேளைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.இந்த நிலையில் அரசு பணியிடங்கள் பற்றிய அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110 கீழ் வெளியிட்டார். … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் 

Breaking: Deadline is over and our patience has a limit.

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அதன் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது திமுகவின் சமூக அநீதி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் … Read more

துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு மருத்துவ துறையில் முக்கிய பதவி! தமிழக அரசு அறிவிப்பு 

Important post in the medical field for Durga Stalin's brother! Tamil Nadu Government Notification

துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு மருத்துவ துறையில் முக்கிய பதவி! தமிழக அரசு அறிவிப்பு தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ஜெ.ராஜமூர்த்திக்கு மருத்துவ துறையில் முக்கிய பொறுப்பான டி.எம்.எஸ் இயக்குனராக பதவி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி தமிழக இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வானது வழங்கப்பட்டது.அந்த அடிப்படையில் அவருக்கு தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் … Read more

வாக்களர் பதிவேட்டில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.. போலி ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை!!

You can vote only if your name is in the voter's register.. Election Commission blocks fake vote!!

வாக்களர் பதிவேட்டில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.. போலி ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை!! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக எம்எல்ஏ நா.புகழேந்தியின் மறைவை தொடர்ந்து,அங்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10, 2024 அன்று நடைபெற இருக்கிறது.இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழ்நாட்டின் பிரதான எதிர் கட்சியான அ.தி.மு.க கூறியுள்ளது. இது தமிழக அரசியல் அரங்கில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக … Read more