விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! திமுக வேட்பாளர் தேர்வில் போட்டி..!
Vikravandi By Election 2024: தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் விக்கிரவாண்டி காலியான தொகுதி என அறிவிப்பு வெளியான நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் … Read more