அரசு பேருந்தில் வந்தது புதிய வசதி!! இனி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பக்கா சேஃப்டி!!

MTC Bus Chennai

MTC Bus Chennai: தமிழகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலை தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். … Read more

சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!!

New Order for Senior Citizen!! If it is not mandatory with Aadhaar the scholarship will be cancelled!!

சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!! சமீப காலமாக ஆதாருடன் போன் நம்பரை விரைவில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்காவிட்டால் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாக இ-சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வயதான காலத்தில் உடல்நிலை காரணமாக உழைத்து வருவாய் ஈட்ட … Read more

ஜூன் 10 அன்று பள்ளி மாணவர்களுக்கு “ஸ்பெஷல் ஸ்வீட்” வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

https://tamil.oneindia.com/news/india/case-registered-against-cisf-woman-constable-for-assaulting-bjp-mp-kangana-ranaut-612333.html

ஜூன் 10 அன்று பள்ளி மாணவர்களுக்கு “ஸ்பெஷல் ஸ்வீட்” வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத் தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மே 24 அன்று பள்ளிக் கல்வித்துறையானது பள்ளி திறப்பு தேதி … Read more

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு வாழ்த்து

Put it like that TVK alliance with NTK!! Annan Thambi if we join.. Seeman's answer in Vijay style!!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு வாழ்த்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மக்களவை தேர்தல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு பிறகு பல எதிர்பாராத நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரண்டும் முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது தனி மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாஜக தற்போது ஆட்சியமைக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து … Read more

வரப்போகும் புதிய தலைவர்.. பறிப்போகும் அண்ணாமலை பதவி!! கறார் காட்டும் மோடி!! 

The new leader who will come.. the post of Annamalai will be taken away!! Modi showing promise!!

வரப்போகும் புதிய தலைவர்.. பறிப்போகும் அண்ணாமலை பதவி!! கறார் காட்டும் மோடி!! பாஜக எதிர்பார்த்த வகையில் தமிழகத்தில் களம் காண முடியவில்லை.இதே போல பல மாநிலங்களின் முடிவுகள் இருப்பதால் அந்தந்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றனர்.அந்த வகையில் பலரின் பதவி பறிபோக கூட அதிக வாய்ப்புள்ளதாம்.மேற்கொண்டு அண்ணாமலையையும் ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்க டெல்லி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட்டணி கலைவதற்கும் ஒரு இடத்தில் கூட பாஜக இடம் பிடிக்காமல் போனதற்கும் அண்ணாமலை … Read more

எம்எல்ஏ முருகேசனின் கையை தட்டிவிட்ட ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர்!! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!!

IUML District Secretary who knocked MLA Murugesan's hand!! DMK workers shocked!!

எம்எல்ஏ முருகேசனின் கையை தட்டிவிட்ட ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர்!! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!! 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம்(ஜூன் 04) ஆம் தேதி வெளியானது.ராமநாதபுரம் தொகுதியியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நவாஸ்கனியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றார்.இந்நிலையில் நவாஸ்கனி அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை விட 1,66,782 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் எம்பியாகிறார். ராமநாதபுர … Read more

அரண்மனையை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ்!! 100 கோடி வசூல்.. உற்சாகத்தில் லாரன்ஸ்!!

Kanchana series followed by Palace!! 100 crore collection.. Lawrence in excitement!!

அரண்மனையை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ்!! 100 கோடி வசூல்.. உற்சாகத்தில் லாரன்ஸ்!! கடந்த சில மாதங்களாக தமிழில் வெளியான படங்கள் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.சில முன்னணி ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள் கூட எதிர்பார்த்த வசூலை குவிக்காமல் திணறியது.இவ்வாறு தமிழ் சினிமா வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதை தூக்கி நிறுத்தும் விதமாக அரண்மனை பாகம் 4 வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதலில் வெளியான அரண்மனை பாகம் … Read more

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!!

"A begging vessel in the hands of a child of God"!! A. Raza registered a controversy about Modi!!

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!! கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பாஜக 2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெருமைப்பாண்மையுடம் ஆட்சியை தக்கவைத்தது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 01 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது.இதில் பாஜக தலைமையிலான “என்டிஏ” கூட்டணி 292 தொகுதிகளையும்,காங்கிரஸ் தலைமையிலான … Read more

நீங்கள் அரசு பள்ளி மாணவரா? உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கன்பார்ம்!!

Are you a government school student? 1000 per month stipend for you Kanform!!

நீங்கள் அரசு பள்ளி மாணவரா? உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கன்பார்ம்!! நடப்பு 2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் +1 பயிலும் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள திறனாய்வுத் தேர்விற்கு தகுதி வாய்ந்த +1 மாணவர்கள் ஜுன் 11 முதல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. இந்த திறனாய்வுத் … Read more

என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!! 

My father is not a politician.. He is a shepherd!! Annamalai obsession of BJP leader!!

என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!! மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மையாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சி தனிபெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களை வென்றுள்ளது. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சியாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது. … Read more