விஜயபிராபகரன் VS ராதிகா: அங்கப்பிரதக்ஷனம் எல்லாம் வேஸ்ட்!! விருதுநகரில் முன்னிலை வகிக்கும் தேமுதிக!!

Vijayaprabakaran VS Radhika: Angapradakshanam is all waste!! Demuthika leading in Virudhu Nagar!!

விஜயபிராபகரன் VS ராதிகா: அங்கப்பிரதக்ஷனம் எல்லாம் வேஸ்ட்!! விருதுநகரில் முன்னிலை வகிக்கும் தேமுதிக!! நாடாளுமன்ற தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.குறிப்பாக தமிழகத்தில் பாஜக இந்த முறையாவது காங்கிரஸ் -வுடன் போட்டியிட்டு முன்னிலை வகிக்குமா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.அந்த வகையில் பாஜக மற்றும் பாமக கூட்டணியில் தர்மபுரி மாவட்டத்தில் சௌமியா அன்புமணி அவர்கள் ஒரு முன்னனி வகித்து வருகிறார். இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட ராதிகா … Read more

அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த கோவை மக்கள்! வாக்கு எண்ணிக்கையில் தொடர் பின்னடைவு 

Annamalai

அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த கோவை மக்கள்! வாக்கு எண்ணிக்கையில் தொடர் பின்னடைவு கோவை மக்களைவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதே போல அதிமுக கூட்டணியின் சார்பில் சிங்கை ராமசந்திரன் களமிறக்கப்பட்டார். இவர்களுக்கு போட்டியாக பாஜகவின் சார்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். அதிமுக சார்பில் போட்டியிடும் ராமச்சந்திரன் கோவிந்தராசு என்கிற சிங்கை ராமச்சந்திரன் ஆரம்பம் முதலே திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வந்தார். அதே போல பாஜக … Read more

தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி?

Sowmiya Anbumani Ramadoss

தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி? நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியானது 38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Lok Sabha Election 2024 Results in Tamilnadu மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 என 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவுற்ற … Read more

இனி மாதந்தோறும் ரூ.1000.. இவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

Rs.1000 will be paid into their bank account every month - Tamil Nadu Government Notification!!

இனி மாதந்தோறும் ரூ.1000.. இவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் ஏழை எளிய மாணவிகள் பொருளாதார காரணங்களால் 12 ஆம் வகுப்பிற்கு பின்னர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய்விடுகிறது.மாணவிகள் தங்கள் கல்வியை தொடர பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் தமிழக அரசானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ‘புதுமைப் பெண்’ என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி … Read more

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

G pay phonepe is enough to buy bus tickets now!! No need for cash, a new change!!

    இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!! சென்னை மாநகரில் மக்கள் மெட்ரோ பேருந்து ரயில் போன்றவைகளில் தங்களது பயணத்தை அன்றாடம் செய்து வருகின்றனர்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்களில் சிலர் மெட்ரோ பேருந்து மின்சார இரயில் என அனைத்தையும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் ஒவ்வொன்றிற்கும் பயணச்சீட்டு எடுக்க தாமதமாகும் என்பதால் இதனை எளிமையாக்க பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியானது … Read more

வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!!

Motorists take note.. toll booth fee hike from midnight tomorrow!!

வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!! நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளது.இதில் 339 மாநில சுங்கச்சாவடிகளாகும்.ஆண்டு தோறும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது இருமுறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வருகிறது.அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்திலும் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் சுங்கச்சாவடி கட்டணம் உயரும். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் 01 ஆம் தேதி முதன்மை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற தகவல் … Read more

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! 

Let the fascist BJP fall and let India win! Chief Minister Muk. Stalin's record!

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! வரும் ஜூன் 4ம் தேதி இந்திய நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக இருக்கும் என்றும் பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும் என்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இது வரை ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று(ஜூன்1) மீதமுள்ள தொகுதிகளுக்கு கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. … Read more

வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Vellathurai suspension issue.. Pressure put by Stalin!! The next step will be taken against the Home Secretary!!

வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!! திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வரும் வெள்ளத்துரை அவர்களை பணியிடை நீக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அதன் உத்தரவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெள்ளதுரை அவர்கள் மிகப்பெரிய என்கவுண்டர்-களில் இவரது பெயரானது தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக வீரப்பனை சுட்டுக் கொன்றது என தொடங்கி மருதுபாண்டியர் குரு பூஜையில் எஸ் ஐ-யை  … Read more

இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

Wi-Fi facility to be used by students from now on.. Tamil Nadu Govt.

  இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!! தமிழக அரசானது பல நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச நோட்டுப் புத்தகங்களில் தொடங்கி அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் வரை அனைத்தையும் கொடுத்து வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வந்தது.இதன் மூலம் தன்னார்வலர்கள்  பலர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி … Read more