மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! 

aiadmk-is-responsible-for-the-power-outage-problem-minister-senthil-balaji-has-confused-the-well

மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! கோடை காலம் என ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலும் மின்சாரத்தின் தேவை என்பது அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் திமுக என்று கூறினாலே மின் தட்டுப்பாடு உண்டாகும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு ஏற்றார் போல தான் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மின் தட்டுப்பாடானது அதிகமாக காணப்பட்டது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் … Read more

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!

Vijay's next movie heroine!! Chosen by Venkat Prabhu!!

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!! விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயின் “தளபதி 68” படத்திற்கான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் படத்தை … Read more

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!!

Is he also acting in Leo? The announcement made by him!!

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் லியோ. இந்த திரைப்படத்தில், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை பற்றி தினம் தினம் புது புது அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கிறது. ரசிகர்களும் இந்த அப்டேட்களுக்காக ஆவலாக காத்து கொண்டு உள்ளனர். நேற்று கூட நடிகர் விஜய் … Read more

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை??

Due to the impact of the sun, the school opening date has changed.. Tamil Nadu government's next step!!

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை?? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து தற்பொழுது அதற்கான முடிவுகளும் வெளிவந்ததை அடுத்து மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் அரசானது அறிவுரை கூறி வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு … Read more

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! 

Do you want to file a liquor related complaint? Call this number immediately!!

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14  மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில்  2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை … Read more

நடிகர் ரஜினியின் அடுத்த 170 படத்தில் சியான் விக்ரம்!! இயக்குனரின் அசத்தல் பிளான்!! 

Actor Rajinikanth in his next film 170, Cyan Vikaram!! Crazy plan of the director!!

நடிகர் ரஜினியின் அடுத்த 170 படத்தில் சியான் விக்ரம்!! இயக்குனரின் அசத்தல் பிளான்!! நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள தலைர் 170 திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் அவர்களை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க தெடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு … Read more

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு!!

petrol-bombs-set-fire-to-the-sheds-of-the-vella-factory-in-jaderpalayam

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு – 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையிலன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் … Read more

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!! சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ப்பு. ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ ஒன்று சமூக … Read more