பாஜக அந்த விஷயத்திற்கு எப்போதும் சரிப்பட்டு வராது! ஜோதிமணி கடும் விமர்சனம்!

பாஜக அந்த விஷயத்திற்கு எப்போதும் சரிப்பட்டு வராது! ஜோதிமணி கடும் விமர்சனம்!

பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா, டெய்ஸி சரண் உள்ளிட்ட இருவருக்கும் இடையே உண்டான மாதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், அவர் 6 மாத காலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரூர் நாடாளுமன்ற … Read more

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Government cable TV broadcasting! The action order issued by the Supreme Court!

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் ஒன்று அறிவிக்கப்பட்டது.அதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு 60 லட்சம் எஸ்.டி செட்டாப் பாக்ஸ் ,பத்து லட்சம் எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கபட்டது.இந்த டெண்டரை கோவையில் தொழிற்சாலை வைத்துள்ள மும்பையைச் சேர்ந்த மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ,சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனமும் வாங்கியது. இந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்தால் 90 நாட்களில் … Read more

அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!

அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!

ஏற்கனவே தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற திமுக மீது மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறது. அதாவது, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் திமுக தங்களுடைய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என்ற விமர்சனம் பொதுவாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்பதை போல பல இடங்களில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் … Read more

குளு குளு சென்னை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

குளு குளு சென்னை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓர் ஒரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான … Read more

மத்திய அரசு பணியில் இணைய 258 பேருக்கு பணி நியமன ஆணை! மத்திய இணை அமைச்சரால் வழங்கப்பட்டது!

மத்திய அரசு பணியில் இணைய 258 பேருக்கு பணி நியமன ஆணை! மத்திய இணை அமைச்சரால் வழங்கப்பட்டது!

கடந்த 2014ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிமுகம் செய்து வருகிறார். அது இல்ல சில குறிப்பிடத் தக்க திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளனர். அதிலும் தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், டீம் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் ஏதாவது ஒரு ஊரை தத்தெடுத்துக் … Read more

என் மகனுடைய புது பொண்டாட்டி இதுதான்!! உதயநிதி குறித்து ஸ்டாலினின் வெளிப்படை பேச்சு!!

Both Stalin and Udayanidhi are complaining about the rest!! A new controversy arose from Thala and the commander!!

என் மகனுடைய புது பொண்டாட்டி இதுதான்!! உதயநிதி குறித்து ஸ்டாலினின் வெளிப்படை பேச்சு!! திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதற்கான ஆயத்த பணிகளை விறுவிறுப்பாக செய்து வந்தது. அந்த வகையில் அரசியலை செய்ய மாட்டோம் என்று கூறியவர் தனது மகன் இருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுத்து, சேப்பாக்கம் தொகுதியையும் ஒதுக்கினார். இந்நிலையில் ஓர் தொகுதி இவருக்கு கிடைத்ததும் அங்குள்ளவர்களுக்கு தேர்தல் ஆரம்பிக்கும் முன்பிலிருந்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து கொடுத்து வந்தார். தற்பொழுது … Read more

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

No more VIP darshan in temples!! Minister who released important information!

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more

பாமக தலைமையில் தான் கூட்டணி! 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பாமக தலைவர்!

Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!

பாமக தலைமையில் தான் கூட்டணி! 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பாமக தலைவர்! கடந்த திங்கட்கிழமை அன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங்கை நேரில் சந்தித்தார். அவ்வாறு சந்தித்து, மக்களுக்கு தற்பொழுது வரை நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றி தரும் படி மனு கொடுத்தார். பின்பு அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை தர்மபுரி மொரப்பூர் ரயில்வே திட்டம் திண்டிவனம் … Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

Another chance to add Pancard and Aadhaar number! Last date for publication!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more