எவ்வளவு முக்கினாலும் வராத மலம்.. இதை குடித்தால் வந்துவிடும்!
மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். எனவே உடலில் தேங்கி வெளியேறாமல் கிடக்கும் நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
தீர்வு 01:-
கண்டங்கத்திரியை உலர்த்தி பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வர குடலில் தேங்கி கிடந்த மலம் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.
தீர்வு 02:-
முளைக்கீரை விதையை மில்க் ஷேக்கில் கலந்து அருந்தி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
தீர்வு 03:-
சிறிதளவு விளக்கெண்ணெயில் 3 துளி எருக்க இலையை சாற்றை கலந்து குடித்தால் மலச்சிக்கல் அகலும்.
தீர்வு 04:-
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
தீர்வு 05:-
புளிய இலையை அரைத்து வடிகட்டி அருந்தி வந்தால் குடலில் தேங்கி கிடந்த மலம் அனைத்தும் வெளியேறும்.
தீர்வு 06:-
அகத்தி கீரையில் வடை செய்து சாப்பிட்டு வந்தால் மலம் வெளியேறும்.
தீர்வு 07:-
காலை வேளையில் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
தீர்வு 08:-
சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.