கோவிட் – ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி!!

0
350
#image_title

கோவிட் – ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே கடுமையாக அச்சுறுத்தி சென்று விட்டது. 70 லட்சம் உயிரை காவு வாங்கிய இந்த கொரோனா பல உருமாற்றங்களை கண்டு வருகிறது. கடந்த 1 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் சற்று அடங்கிய நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழகத்தில் கொரோனா குடும்பத்தை சேர்ந்த ஒமிக்ரான் XBB என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது.

கொரோனவை போல் சளி, காய்ச்சல் அறிகுறிகள் எல்லாம் இந்த வைரஸ் பாதித்தால் இருக்காது. ஆனால் இது உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றாக இருக்கிறது. கோவிட் – ஒமிக்ரான் XBB வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது. இந்த வைரஸால் இறப்பு விகிதம் அதிகமாகும்.

கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகள்:-

*மூட்டு வலி

*தலை வலி

*கழுத்து வலி

*மேல் முதுகு வலி

*நிம்மோனியா

*பொதுவாக பசி இருக்காது

கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ் தாக்கம்…

மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும். இந்த வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்கி நிம்மோனியாவை உருவாக்கி, அதன் மூலம் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுத்தும்.

கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

கூட்டமான இடங்களை தவிர்க்கவும்.

திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும்.

இரண்டு அடுக்கு முகக் கவசம் அணியவும்.

அடிக்கடி, உங்கள் கைகளை கழுவவும்.

Previous articleபுளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!
Next articleஉங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!