காலை உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

breakfast!! Postponement at school!!

காலை உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தமிழக  முதல்வர்  அவர்கள் அறிவித்த  திட்டங்களில் ஒன்றானது  அரசு பள்ளிகளில்  காலை உணவு திட்டம். தமிழகத்தில் 1 முதல்  5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் அறிவித்து சில மாதங்கள் ஆகின. கடந்த  செப்டம்பர்  15 ஆம்  தேதி அண்ணா பிறந்த நாளில் மதுரையில் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?

Husbands continue to commit suicide!.. Family dispute is the reason?

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா? துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகரை சேர்ந்தவர் தான் ஜான்சன். இவருடைய வயது 40. இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக பல வருடங்களாக வேலை பார்த்து வந்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவ்வப்போது அவரை வேலைக்கு செல்லுமாறு கட்டளை இட்டுள்ளார். இதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே … Read more

ஜூலை 18 தான் தமிழ்நாடு தினம்: கி.வீரமணி

தமிழ்நாடு என்ற மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த இன்றைய நாளை அதாவது நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமான இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து அதற்கான தீர்மானத்தை சட்டசபையில் … Read more